14 நாட்கள் சுற்றுப்பயணம்தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகஎடப்பாடி பழனிசாமி இன்று வெளிநாடு பயணம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) வெளிநாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.

அனாதை உடல்களை அடக்கம் செய்யும் மதுரை பெண் கலைவாணிக்கு மாநில இளைஞர் விருது –...

அனாதை உடல்களை அடக்கம் செய்யும் மதுரை இளம்பெண் கலைவாணிக்கு மாநில இளைஞர் விருதினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

கலெக்டர் பேசுவதாக கூறி ஓட்டல் மேலாளரிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது

கலெக்டர் பேசுவதாக கூறி ஓட்டல் மேலாளரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் வழங்கும் வீட்டு மனைகள் ரூ.36 லட்சம்...

சென்னை பல்லாவரம் அருகே நல்ல மனைப்பண்புடன் கூடிய வீட்டு மனைகள் ரூ.36 லட்சம் முதல் விற்பனைக்கு உள்ளன என சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிர்வாக அதிகாரிகள்...

வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை

வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக முன்னிலை வகிக்கிறது.

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மகளை அரிவாளால் வெட்டியவர் கைது

காதல் திருமணம் செய்த தனது மகளை ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார். திருமங்கலம்,

பாரிமுனையில்லாட்ஜில் தங்கியிருந்த வாலிபரிடம் ரூ.60 லட்சம் சிக்கியதுஹவாலா பணமா? அதிகாரிகள் விசாரணை

பாரிமுனையில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த வாலிபரிடமிருந்து ரூ.60 லட்சம் மற்றும் 2 கிலோ வெள்ளி சிக்கியது. ஹவாலா பணமா? என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சுஷ்மா சுவராஜ் மறைவு: மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி,டெல்லி எய்ம்ஸ்...

ராணுவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்- என்ஜினீயர் பணிகளுக்கு 290 காலியிடங்கள்

ராணுவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் - என்ஜினீயர் பணிகளுக்கு 290 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
- Advertisement -

LATEST NEWS

MUST READ